பேச்சு:புர்ரால்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
- இதுவரை இந்த சொல்லை கேள்விப்பட்டதில்லை. எந்த மாவட்டத்தில் இதுபோன்ற வட்டார வழக்கு என்பதனை அறிய ஆவல்.--த♥ உழவன் +உரை.. 16:02, 12 நவம்பர் 2012 (UTC)
- சென்னை நகரில் சில வைணவ அந்தணக் குடும்பங்களில் பயன்படுத்தப்படும் சொல். மூலம் எப்படி என்றுத் தெரியாது. 'புர் புர்' என்ற சப்தத்தோடு நீர் நீராக மலம் வெளியேறுவதால், ஒரு வேளை இப்படியொரு பெயர் வந்திருக்கலாம்!
- சரி. தகவலுக்கு நன்றி. நீங்கள் புகுபதிகை செய்து வட்டார வழக்குகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 17:28, 12 நவம்பர் 2012 (UTC)