பேச்சு:பூஞ்சை
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம் எனும் தலைப்பின் கீழ் உருவான கட்டுரையின் மூலம் ஈகரை இணையத்துக்கு உரியது அல்ல! அங்கே சூன் மாதம் 24 வெளி வந்த கட்டுரை, ஏற்கனவே தினமலரில் "சுண்ணாம்புக் கல்லும், அரிசிக் கஞ்சியும்சீனப் பெருஞ்சுவரை பாதுகாக்கின்றன" எனும் தலைப்பின் கீழ் சூன் 20 அன்று வெளிவந்துள்ளது, இணைப்பு:தினமலர், ஈகரை போன்ற தளங்களில் மூலம் குறிப்பிடாமல் இடப்படுவதால் அதனை இங்கு ஆதாரமாக (உண்மையான மூலக்கட்டுரை இருக்கும் பட்சத்தில்) காட்டுவது உகந்தது அல்ல எனக் கருதுகிறேன். வருங்காலத்தில் "forum" மன்ற இணையங்களில் இருந்து ஆதாரம் எடுப்பது பற்றி யோசிக்கவேண்டும் என்பதும் எனது கருத்து. எனவே உகந்த இணையத்துக்கு தொடுப்பை வழங்கவேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன். --சி. செந்தி 15:15, 3 நவம்பர் 2010 (UTC)
- நன்றி. அப்படி ஏதேனும் இணைப்பைப் பாரத்தால் நீங்களே மாற்றிவிடவும். பழ.கந்தசாமி 17
- 07, 3 நவம்பர் 2010 (UTC)