பூஞ்சை
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
பூஞ்சை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- a barren ground - பூஞ்சை நிலம்
- (தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சி சுண்ணாம்பு முதலிய பொருட்களைக் கொண்டு செய்த) கலவையை கற்களுக்கு இடையில் வைத்து கட்டும் போது அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும் சுவர்களில், விரிசல் ஏற்படாமலும் அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது (சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள், தினமலர், 20 ஜூன் 2010)
- சித்தப்பாவுக்கு பூஞ்சை உடம்பு. சக்தி கிடையாது. நடந்தாலே இளைக்கும் (இசட் பிளஸ், எஸ். ஷங்கரநாராயணன்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பூஞ்சை--- DDSA பதிப்பு + வின்சுலோ +