பேச்சு:மாதாகோலம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
இந்தப் பக்கத்திற்கான வார்ப்புருவில் ஆங்கில உச்சரிப்பு என்றொரு பகுதி வருகிறது...சொல்லின் தமிழ் ஒலியை ஆங்கில எழுத்துக்களில் தரவேண்டும் என்பது இதன் பொருளாகயிருக்கலாம்...அப்படியானால் எந்தெந்த தமிழ் எழுத்துக்களுக்கு எந்தெந்த ஆங்கில எழுத்துக்களை ஒலிபெயர்ப்பாகக் கொண்டுவரவேண்டுமென ஏதாவது வழிகாட்டல் உள்ளதா?--Jambolik (பேச்சு) 01:25, 14 திசம்பர் 2015 (UTC)
- என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்புப் பகுதியில் அது தேவைஇல்லை என்றே கருதுகிறேன். உங்களுக்கு அவ்வொலிப்பு எழுத வேண்டுமெனின், ஆங்கில விக்சனரியில் அதற்கான நிரலாக்கம் உள்ளது. அல்லது சென்னைப் பேரகரமுதலியின் அனைத்துச் சொற்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.--தகவலுழவன் (பேச்சு) 04:24, 14 திசம்பர் 2015 (UTC)
- ஆங்கில விக்சனரியில் எனக்குத் தெரியவில்லை...தயவுசெய்து இணைப்பு தருவீர்களா?--Jambolik (பேச்சு) 22:06, 14 திசம்பர் 2015 (UTC)