பேச்சு:வைரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

buzzard, long legged, buzzard, white eyed இரண்டுமே வைரி எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும் இங்குள்ள விலங்கியல்(Accipiter badius) பெயர் சரியா? buzzard, long legged என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு சரியா? சரியெனில் விலங்கியல் பெயர் சரியா? தெளிவு படுத்துக. வணக்கம்--தகவலுழவன் 05:31, 26 பெப்ரவரி 2011 (UTC)

Accipiter badius - இப்பறவையை வல்லூறு என்று தான் முனைவர் க. ரத்னம் தமிழில் பறவைப் பெயர்கள் நூலில் கொடுத்துள்ளார். மேலும் வில்லேத்திரன்; பறப்பிடியன் ஆகிய பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:வைரி&oldid=1106314" இருந்து மீள்விக்கப்பட்டது