பேச்சு:గీత
Jump to navigation
Jump to search
గీత என்னும் தெலுங்குச் சொல்லுக்கு தமிழ்மொழிபெயர்ப்பு கோடு/கீறல் என்பதாகும். வரிசை என்று இந்தப்பக்கத்தில் தரப்பட்டிருக்கும் சொல் தவறானது...ஒருவேளை, గీత என்னும் சொல்லிற்கு ஆங்கிலத்தில் line என்று பொருள் கண்டு, பின்னர் அந்த ஆங்கிலச்சொல்லைத் தமிழில் மொழிபெயர்த்ததால் இந்தப்பிழை ஏற்பட்டிருக்கலாம்...இந்த ஆங்கிலச்சொல்லுக்கு கோடு என்றும் ஒரு பொருள் உண்டே! ஆகவே இந்த గీత என்னும் பக்கம் முற்றிலும் மாற்றி அமைக்கப்படும்...எவராவது விக்கிகளுக்கு மாற்றுக்கருத்து இருப்பின் தயவுசெய்து இந்தப்பக்கத்தில் தெரிவிக்கவும்...----Jambolik (பேச்சு) 13:32, 6 ஏப்ரல் 2014 (UTC)