గీత
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: கீ3த1
சொற்பிறப்பு:
- தெலுங்கு/வடமொழி மூலம்.-
பொருள்
[தொகு]- గీత, பெயர்ச்சொல்.
- கோடு
- கீறல்
- தலைவிதி
- பெண்களின் பெயர்களில் ஒன்று
- இரேகைகைகளில் காணப்படும் கோடுகள்....
- கீதைபகவத் கீதை என்னும் நூல்
விளக்கம்
[தொகு]- மேற்கண்ட அர்த்தங்களில் கோடு, கீறல் ஆகியவைதான் தெலுங்கு மொழிக்குரியவை...மற்ற மூன்றும் வடமொழியை மூலமாகக் கொண்டவை...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---గీత--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +