பேச்சு:Massive Explosive Decompression
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
எந்த ஒரு ஆங்கிலச்சொல்லையும், ஆங்கில மேலெழுத்தில் தொடங்காத வழக்கம் விக்சனரியில் பின்பற்றி வருகிறோம். பெரும்பாலான ஆங்கிலச்சொல்லானது, கீழ் எழுத்தில் எழுதினால் தவறான பொருள் வராது. சில விதி விலக்கு உள்ளன. (எ. கா.) Earth=பூமி; earth=நிலம். எனவே, நாம் அனைவரும் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கையாள்வோம்.மாற்றுக் கருத்து இல்லையெனில், ஆங்கில கீழெழுத்துக்களுக்கு மாற்றிவிடுகிறேன். --தகவலுழவன் (பேச்சு) 07:48, 29 சூலை 2014 (UTC)