உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:anagram

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பழைய அகராதிகளில் கரந்துரைமொழி என்றே தரப்பட்டுள்ளது. பிறழ்சொல் என்பதும் பொருத்தமானதாக உள்ளது. இரண்டையும் தரலாம்.--Sodabottle 06:36, 5 டிசம்பர் 2010 (UTC)
  • பால் கரந்து வா என்னும் வழக்கு இன்னும் உள்ளது. நல்ல தமிழ் சொல். நீங்கள் சொல்லுவது போல, இரண்டையும் பயன்படுத்தலாம். நன்றி. சோடாவால் செரித்து விட்டது!--த*உழவன் 19:39, 5 டிசம்பர் 2010 (UTC)

Start a discussion about anagram

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:anagram&oldid=899644" இலிருந்து மீள்விக்கப்பட்டது