பேச்சு:eye lash

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதில் உள்ள படம் பொருத்தமானதாக இல்லை! ஏன் இப்படிப்பட்ட படம்? மாற்றலாமா? --செல்வா 20:43, 2 மே 2011 (UTC)[பதிலளி]

  • செல்வா, நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி. சரியான படத்தைத் தேடிப்பார்த்தேன். அகப்படவில்லை. என்ன மாதிரியான படம் பொருந்தும்? பழ.கந்தசாமி 23:48, 2 மே 2011 (UTC)[பதிலளி]
ஆம் பழ.கந்தசாமி இப்பக்கம் வர இயலவில்லை..தமிழில் இமை] என்பதில் உள்ள அதே படம் சரியாக இருக்கும். இணைத்துவிடுகிறேன்.--செல்வா 03:26, 3 மே 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:eye_lash&oldid=946372" இலிருந்து மீள்விக்கப்பட்டது