உள்ளடக்கத்துக்குச் செல்

இமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இமை (பெ)

  1. கண்விழியை மூடி திறக்கவல்ல தோலுறுப்பு.
  2. சிமிட்டு - கண் சிமிட்டும் நேரம், ஒரு மாத்திரை எனப்படும்
இமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் : eye lash, eyelid
  • எசுப்பானியம் : párpado
  • பிரான்சியம் : paupière (பொபி1யர்)


பொருள்

இமை (வி)

கண்ணை இமைக்கிறார்/சிமிட்டுகிறார்
  • கண்ணை இமையால் மூடித்திறக்கும் வினை.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- blink

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=இமை&oldid=1919770" இலிருந்து மீள்விக்கப்பட்டது