பேச்சு:hiatal hernia
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Sundar
hiatal herniaக்கு "அதிக நார்ச்சத்து நீர்" என்பது தவறான மொழிபெயர்ப்பு. அதில் ஆதாரம் கூடக் கொடுக்கபட்டுள்ளது (ஆதாரம் ---hiatal hernia--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி)
- hiatal hernia = இயற்பிளவு + பிதுக்கம் hiatal/hiatus என்பது இயல்பாகவே உடலில் அமையக்கூடிய பிளவு. அதன் மூலம் உறுப்பின் ஒரு பகுதி பிதுக்கமடைதல் hiatal hernia எனப்படும். எனவே இயற்பிளவுப் பிதுக்கம் எனலாம்.--சி. செந்தி (பேச்சு) 16:08, 25 ஏப்ரல் 2017 (UTC)
- ஆம், சி. செந்தி. திருத்திவிட்டேன். -- Sundar (பேச்சு) 08:58, 31 மே 2018 (UTC)