உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:internet

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by SankarVaiyapuri

உமாசுதன், கணனிக் கட்டமைப்பு என்பதை தான் பிழையாக எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இச்சொல்லை எங்கிருந்து எடுத்தீர்கள் என்று அறியலாமா? இணையம் என்பது பெரிதும் புழக்கத்தில் உள்ள சொல். அது மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.--ரவி 16:15, 4 டிசம்பர் 2006 (UTC)

இணையம் என்பது தான் சரியான சொல். இணையதளம் என்பது website என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளாக்கம். சங்கர் வையாபுரி (பேச்சு) 19:42, 10 சூன் 2012 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:internet&oldid=1110273" இலிருந்து மீள்விக்கப்பட்டது