பயனர்:SankarVaiyapuri

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

என் பெயர் சங்கர். நான் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன். சென்னையில் மென்பொருள் தயாரிப்பாளராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும். தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவன்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:SankarVaiyapuri&oldid=1184564" இலிருந்து மீள்விக்கப்பட்டது