பேச்சு:partridge

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓங்குக தமிழ் வளம் !

கௌதாரி என்று மட்டும் மொழிபெயர்த்தது பொருத்தமானதாகத் தெரியவில்லை. இதற்க்கு ஆதாரமாக நிழற்படங்களை இணைத்துள்ளேன். கௌதாரி என்பதனை, grey partridge என்று பரிதிமதி மொழிபெயர்த்தது, மிகச்சரியாகவேப் படுகிறது. Tamil welcome sign வணக்கம்.PNG(தகவலுழவன் 15:15, 19 ஏப்ரல் 2009 (UTC))

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:partridge&oldid=293422" இருந்து மீள்விக்கப்பட்டது