பேச்சு:upstream
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic மென்பொருளில் upstream
மென்பொருளில் upstream
[தொகு]மென்பொருளில் upstream என்பது ஒரு மென்பொருள் உருவாக்கப் பயன்படும் மூல மென்பொருட்கள் / தேவையான மென்மங்கள். உதரணமாக Androidஇன் மூலம் இலினக்ஸ். இதற்கு தமிழில் எப்படி சொல்லாக்குவது? Logicwiki (பேச்சு) 15:54, 15 ஆகத்து 2012 (UTC)
- மூலமென்மம்/ மூலமென்மியம்/தோற்ற மென்மம் எனலாமே? உங்கள் உரையினை படித்த போது, என்மனதில்உருவானது. --த♥ உழவன் +உரை.. 18:48, 15 ஆகத்து 2012 (UTC)