பேணுதல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பேணுதல், வினைச்சொல்.
- போற்றுதல் , உபசரித்தல்
- ஒத்தல்
- மதித்தல்
- விரும்புதல்
- பாதுகாத்தல்
- வழிபடுதல்
- பொருட்படுத்துதல்
- ஓம்புதல்
- அலங்கரித்தல்
- கருதுதல்
- குறித்தல்
- உட்கொள்ளுதல்
- அறிதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
சொல்வளம்
[தொகு]- பேணு, பேணுகை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +