பேண்
Appearance
பொருள்
பேண், (உரிச்சொல்).
- பெட்பு, ஆசை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- like ஆங்கிலம்
விளக்கம்
- பேண்(உரி) < பேண்(வினை)
பயன்பாடு
- தந்தை தாய் பேண் (=விரும்பிக் காப்பாற்று)
- (இலக்கியப் பயன்பாடு)
- பேணினேன் அல்லனோ மகிழ்ந (அகநானூறு 16) (=விரும்பினேன்)
- (இலக்கணப் பயன்பாடு)
- பிணை, பேண் என்னும் சொற்கள் பெட்பு என்னும் ஆசையை உணர்த்தும். (தொல்காப்பியம் 2-8-41)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பேண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற