பேனாக்கத்தி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- ஆங்கிலம் (pen) + தமிழ் (கத்தி)---கலப்புச்சொல்
- பேனா + கத்தி= கூட்டுச்சொல்
பொருள்
[தொகு]- பேனாக்கத்தி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- கைக்கும், சட்டைப்பைக்கும் அடக்கமான நீளமானச் சிறு கருவி..ஒரு புறம் சிறிய கத்தி ஒன்றும், மற்றொரு புறம் அதவிடச் சிறியக் கத்தியொன்றுமாக அமைந்து, ஒரு சட்டத்திற்குள் இரண்டையும் மடித்து வைக்கும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்...சின்னச்சின்ன சீவும் வேலைகளுக்கும், பயணங்களின்போது பழம், உரொட்டி போன்றவற்றை வெட்டுவதற்கும் பெரிதும் பயன்படும்..இடத்தை சேமிப்பதோடு, பத்திரமானதும் கூட...உலோகங்களினால் ஆனவைகளாக, பல்வகை நிறங்கள் உடையனவாக மற்றும் கலை வேலைப்பாடு உள்ளனவாக கிடைக்கின்றன...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +