சீவு
தோற்றம்
பொருள்
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
| சீவு (வி) | ஆங்கிலம் | இந்தி |
| முடி சீவு; தலை வாரு | comb or brush the hair | _ |
| செதுக்கு | shave, pare off , scrape off, whittle, clip off, carve | _ |
| மரம் முதலியன இழை | smooth, or polish by planing, paring | _ |
| பாக்கு முதலியன சீவு | slice off | _ |
விளக்கம்
பயன்பாடு
- தலை சீவினான் (he combed his hair)
- காளை மாட்டின் கொம்புகளைச் சீவி விட்டனர் (They clipped off the horns of the bull)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ