பேனாசனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பேனாசனி:
என்னும் தேவர்களுக்கு அரசனான இந்திரதேவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--फेनाशनि--பே2நாஶநி--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • பேனாசனி, பெயர்ச்சொல்.
  1. தேவர்களுக்கு அரசனான இந்திரன்(யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord indra--king of devas

விளக்கம்[தொகு]

  • இடி, மின்னல்களுக்கெல்லாம் காரணமான, பேனாசனி என்னும் வச்சிராயுதத்தை வைத்திருப்பவராதலால் இந்திரனுக்கே பேனாசனி என்னும் பெயருண்டாயிற்று...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேனாசனி&oldid=1403037" இலிருந்து மீள்விக்கப்பட்டது