உள்ளடக்கத்துக்குச் செல்

மாடிப்பேருந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மாடிப்பேருந்து
மாடிப்பேருந்து

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மாடிப்பேருந்து, .

பொருள்

[தொகு]
  1. ஒரு மேல் தளம் உள்ளப் பேருந்து

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. double decker bus

விளக்கம்

[தொகு]
மாடி + பேர் + உந்து = மாடிப்பேருந்து...மக்கள்தொகை அதிகமுள்ளப் பெரு நகரங்களில், மக்கள் அவரவர் விரும்பும் இடங்களுக்குப் போய்வர வசதியாக அதிகக் கொள்ளளவு உள்ளப் பேருந்துகளை அந்தந்த அரசுகள்/நிறுவனங்கள் இயக்குகின்றன...அத்தகைய பேருந்துதான் அதிகப்படியாக ஒரு மேல்தளமுள்ள மாடிப்பேருந்து ஆகும்...இத்தகையப் பேருந்துகளில் பயணிகள் ஏறவும் இறங்கவும் ஒரேஒரு வழிதான் இருக்கும்...மேல் தளத்திற்கு ஒரு நடத்துனரும், கீழ் தளத்திற்கு ஒரு நடத்துனரும் இருப்பர்...அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லும் இந்த மாடிப் பேருந்துகள் மற்ற உந்துகளைப்போல, பாதுகாப்புக் காரணங்களுக்காக, வேகமாக ஓட்டப்படாது..பேச்சு மொழியில் இரட்டைமாடி என்போரும் உளர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாடிப்பேருந்து&oldid=1232363" இலிருந்து மீள்விக்கப்பட்டது