உள்ளடக்கத்துக்குச் செல்

பேர்மியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பேர்மியன்

  1. (புவியியல்) பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் கடைசி காலமாகும். இற்றைக்கு 280 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 248 மில்லியன் ஆண்டுகள் வரையான பேர்மியன் காலம் என அழைக்கப்படுகிறது. பேர்மியன் காலத்துள் சிசுரலியன், கௌடல்பியன், லோபின்சியன் சாகப்தங்கள் காணப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேர்மியன்&oldid=1070467" இலிருந்து மீள்விக்கப்பட்டது