பேழ்வாய்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
பேழ்வாய்(பெ)
- பெரிய வாய்; பெருவாய்
- பிறழ்பற் பேழ்வாய் . . . பேய்மகள் (திருமுரு. 47)
எ. கா) படங்கொள் அணிமிடற்ற பேழ்வாய் -அற்புதத் திருவந்தாதி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- large mouth
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை (கம்பரா. தாடகை.) - தடித்த உடலும் கோரைப் பற்களும் குகை போன்ற வாயும் கொண்ட தாடகை
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +