பொட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பொட்டை()

  1. குருடு (வசைச்சொல்)
  2. பெண் குணம் வாய்ந்த (வசைச்சொல்)

பெயர்ச்சொல்

  1. மனைவிக்கு அடங்கியவன்.


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. blind
  2. sissyish

noun

  1. henpecked husband
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொட்டை&oldid=1174942" இலிருந்து மீள்விக்கப்பட்டது