உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொது-த்தல்

பொருள்

[தொகு]
  1. துளைத்தல்
    (எ. கா.) புட்கள் பொதுத்த புலால் வெண்டலை (பதினொ. மூத்த. 3).
  2. முள் முதலியன பாய்தல்
    (எ. கா.) கப்பணம் கால்களைப் பொதுக்கும்படி (மதுரைக். 598, உரை).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. To bore
  2. To pierce, prick


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுத்தல்&oldid=1434847" இலிருந்து மீள்விக்கப்பட்டது