பொன்னாசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொன்னாசி:
என்றால் இரத்தம் வடியும் மூக்கு
பொன்னாசி:
என்றால் ஆண்குறி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கலப்புச்சொல்--தமிழ்--பொன் + சமஸ்கிருதம்--नासा--நாஸா
  • பொன் + நாசி

பொருள்[தொகு]

  • பொன்னாசி, பெயர்ச்சொல்.
  1. இரத்தம் வடியும் மூக்கு
  2. ஆண்குறி
    (எ. கா.) குழந்தை பொன்னாசியில் எறும்பு கடித்தது). (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. bleedingnose
  2. penis


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொன்னாசி&oldid=1413337" இலிருந்து மீள்விக்கப்பட்டது