மூக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Neus1.jpg
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மூக்கு (பெ)

  1. மூச்சை உள்ளிழுத்து விடுவதற்கும், மணத்தை நுகர்வதற்கும் உதவும் முகத்தில் உள்ள உறுப்பு.
  2. பறவையில் அலகு
  3. பானை, ஏனம் பாத்திரம், குவளை போன்றவற்றில் எண்ணெய், நீர் போன்ற நீர்மங்களைச் சீராக ஊற்ற உதவியாக அக்கலத்தில் வாயின் குவிந்த பகுதி
மொழிபெயர்ப்புகள்( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூக்கு&oldid=1636175" இருந்து மீள்விக்கப்பட்டது