பொன்னிநாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொன்னிநாடு:
இருப்பிடம்
பொன்னிநாடு:
பொன்னிநாட்டில் பாயும் பொன்னி/காவிரி ஆறு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொன்னி + நாடு

பொருள்[தொகு]

  • பொன்னிநாடு, பெயர்ச்சொல்.
  1. சோழநாடு
    (எ. கா.) தியாகமா விநோதன் தெய்வப் பொன்னிநாட்டு (கம்பரா. மருத்து. 58).).
  2. சோழர் அரசாண்ட தமிழ்நாட்டுப் பகுதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Chōla country
  2. The country of the ancient Chola dynasty in south india

விளக்கம்[தொகு]

  • பொன்னி என்னும் மாற்றுப்பெயர் கொண்ட காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்துவதால் சோழநாடு பொன்னிநாடு என்றும் குறிப்பிடப்படுகிறது.
  • தற்காலத் தமிழ் நாட்டில் அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர் ஆகிய ஏழு மாவட்டங்களையும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் பகுதியையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு பண்டைய பொன்னி/சோழநாடாகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொன்னிநாடு&oldid=1414471" இலிருந்து மீள்விக்கப்பட்டது