பொருத்தமான
Appearance
பொருள்
பொருத்தமான (பெ) - ஏற்ற, சரியான, உகந்த
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு - புதியவைகளைக் கற்றுக்கொள்ள, காலை பொருத்தமான நேரம் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு) - கண்ணன் உகந்த தேவியருளொருத்தி. (பாகவத. 10, 25, 1.)