பொருந்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பொருந், பெயர்ச்சொல்.

  1. நடிப்பு
  2. போர்முனை
மொழிபெயர்ப்புகள்
  1. to act
  2. war-front ஆங்கிலம்
விளக்கம்
  • :*தமிழ்ச்சொற்கள் மெய்யில் முடியும்போது 11 எழுத்துக்களைக் கொண்டு முடியும். அவற்றில் 'ந்' எழுத்தும் ஒன்று. (தொல்காப்பியம் 1-2-45)
பயன்பாடு
  • பொருநர் = நடிகர்
  • பொருநன் = போர் வீரன் ("தொண்டியோர் அடு பொருந!")
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பொருந்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருந்&oldid=1202670" இருந்து மீள்விக்கப்பட்டது