பொருபொரெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொருபொரு-எனல்
  • இயல்பாக/இயற்கையாக எழும்/உண்டாகும் ஒலிகளின் அடியொட்டி உண்டாக்கப்பட்டச் சொல்
  • (W.)

பொருள்[தொகு]

  • பொருபொரெனல், பெயர்ச்சொல்.
  1. தீய்தற் குறிப்பு
  2. முணுமுணுத்தற் குறிப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Onom. expr. signifying (a) crumbling
  2. muttering


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருபொரெனல்&oldid=1416810" இலிருந்து மீள்விக்கப்பட்டது