breast
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]breast
- மார்பு, முலை, கொங்கை, தனம்
- நெஞ்சு
- விலங்குடல் முன்பகுதி
- உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி
- சாய்குவிடு
- மனச்சான்று
- உள்நாட்டம்
- அன்பு
- ஆசை
- உணர்ச்சி
- கருத்து,
- எண்ணம்
(வினை)
- எதிர்த்துத்தாங்கு
- ஏறு ஆண்மையோடு எதிர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---breast--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்