உள்ளடக்கத்துக்குச் செல்

பொற்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பொற்பு(பெ)

  1. பொலிவு
பொற்பே பொலிவு (தொல்காப்பியம் 2-8-38)
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி (சிலப்.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. brightness, glow
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொற்பு&oldid=1046903" இலிருந்து மீள்விக்கப்பட்டது