உள்ளடக்கத்துக்குச் செல்

போ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • இங்கிருந்து விலகு ()அங்கு செல்.
  1. வினைச்சொல்
  2. இடைச்சொல்

எடுத்துக்காட்டுகள்

  • நீ போக வேண்டும். - வினை
  • நீ போய் வா. - வினை
  • நீ போயி, வாங்கி வா. - வினை
  • பிரியின் வாராது என்போ தெய்யோ - தொல்காப்பியம் இளம்பூரணர் உரை-மேற்கோள் 2-7-31

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=போ&oldid=1635866" இலிருந்து மீள்விக்கப்பட்டது