go

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

(went,gone,going,goes)

ஒலிப்பு[தொகு]

வினைச்சொல்[தொகு]

செயப்படுபொருள் குன்றிய வினை (intransitive verb)

  1. செல்; போ; நகர் (நகர்ந்து செல்); பயணப்படு (move; travel) -- He goes to work by metro rail.
  2. தொடர் (தொடர்ந்து செல்); பின்பற்று (follow a procedure)
  3. பிரி (பிரிந்து செல்); கிளம்பு (depart)
  4. ஆகு (become)
  5. as the saying goes என்ற சொலவடையில் சொல்வது போல என்ற பொருளில்
  6. பரிசளிக்கப் படுதல் (the award goes to ...)
"https://ta.wiktionary.org/w/index.php?title=go&oldid=1887379" இலிருந்து மீள்விக்கப்பட்டது