உள்ளடக்கத்துக்குச் செல்

போகில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

போகில், .

  1. பறவை
  2. பூவரும்பு
  3. இதலை
  4. கொப்பூழ்
  5. தொப்புள்
  6. பொக்குள்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. bird
  2. flower bud
  3. navel


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ஆலம் போகிறனைத் தடுக்கும் வேனில் (ஐங்குறு. 303)


( மொழிகள் )

சான்றுகள் ---போகில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=போகில்&oldid=1886842" இலிருந்து மீள்விக்கப்பட்டது