போஷாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--पोषक--போ1ஷக1--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • போஷாக்கு, பெயர்ச்சொல்.
  • (உள்ளூர் பயன்பாடு)
  1. ஊட்டம்
  2. ஊட்டச்சத்து
  3. காண்க போஷணை
    (எ. கா.) உனக்கு போஷாக்குப் போராது
  4. ஜாக்கிரதை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. nourishment
  2. See போஷணை
  3. care

விளக்கம்[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=போஷாக்கு&oldid=1880732" இலிருந்து மீள்விக்கப்பட்டது