உள்ளடக்கத்துக்குச் செல்

பௌதீகவியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பௌதீகவியல் (பெ) - இயற்பியல்

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. physics

(வாக்கியப் பயன்பாடு)

  1. பௌதீகவியல் படிப்பு கடினம் என்று நிறைய மாணவர் நினைக்கின்றனர்.

{ ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=பௌதீகவியல்&oldid=1069996" இலிருந்து மீள்விக்கப்பட்டது