உள்ளடக்கத்துக்குச் செல்

மகோதரர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மகோதரர், பெயர்ச்சொல்.
  1. பெரிய வயிறுடையவர்
  2. விநாயகர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. one with big belly
  2. Lord Ganesha, as having big belly
விளக்கம்
பயன்பாடு
  • புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர்காக்க (விநாயகர் கவசம்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மகோதரர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகோதரர்&oldid=1443658" இலிருந்து மீள்விக்கப்பட்டது