மகோதரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மகோதரன், பெயர்ச்சொல்.
  1. பெரிய வயிறுடையவன்; பெருவயிறன்
  2. இராவணன் மந்திரி
    • மாயைகள் பலவும் வல்ல மகோதரன் (கம்பரா. கும்பகருண.34)
  3. விநாயகன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. one with big belly
  2. a minister of Ravana
  3. Lord Ganesha, as having big belly
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகோதரன்&oldid=1443649" இலிருந்து மீள்விக்கப்பட்டது