உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சள் பத்திரிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மஞ்சள் பத்திரிகை(பெ)

  1. முறையான ஆராய்ச்சி இல்லாமல் விற்பனைக்காக எழுதப்படும் பத்திரிகை
  2. (சில சமயம்) ஆபாச படங்களையும் கதைகளையும் கொண்ட பத்திரிகை


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. yellow press, print output of yellow journalism
"https://ta.wiktionary.org/w/index.php?title=மஞ்சள்_பத்திரிகை&oldid=1057441" இலிருந்து மீள்விக்கப்பட்டது