உள்ளடக்கத்துக்குச் செல்

மடைமாற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மடைமாற்றம்(பெ)

  1. பாதை மாற்றம்
விளக்கம்
  • மடையின் வாயிலை மாற்றி அமைப்பதால் நீர் போக்கில் மாற்றம் ஏற்படும். அது போல், பொதுவான சிந்தனைகளை முற்றிலும் மாற்றும் ஒரு கருத்தை மடைமாற்றம் செய்த கருத்து என்கிறோம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. change in flow, breakthrough
"https://ta.wiktionary.org/w/index.php?title=மடைமாற்றம்&oldid=1062231" இலிருந்து மீள்விக்கப்பட்டது