மட்டறிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மட்டறிதல், பெயர்ச்சொல்.
  1. மதிப்பிடுதல் (W.)
  2. பழகியறிதல் (W.)
  3. ஒப்பிடுதல் (W.) (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  4. அளவேற்படுத்துதல் (W.)
  5. குறிப்பறிதல் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To guess, make a rough estimate
  2. To bear in mind so as to recognise or identify; to know well
  3. To liken, compare with
  4. To fix a limit; to stint
  5. To understand indications



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மட்டறிதல்&oldid=1260548" இருந்து மீள்விக்கப்பட்டது