மணிவண்ணன்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
மணிவண்ணன், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- god mahavishnu,as sapphire-coloured, a hindu deity for protection.
விளக்கம்[தொகு]
- இறைவன் திருமாலுக்கு ஆயிரத்திற்குமேல் திருப்பெயர்களுள்ளன...'ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்' என்னும் துதிப்பாடல் அவைகளைத் தெரிவிக்கிறது...அவைகளெல்லாம் வடமொழிப் பெயர்களாயிருந்தாலும் தமிழிலும் அவருக்கு அநேகப் பெயர்களுண்டு...அவைகளில் ஒன்று 'மணிவண்ணன்'...மணி என்றால் கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வயிரம் ஆகிய ஒன்பது இரத்தினங்களையும் குறிக்கும் ஒரே சொல்... நவமணிகள் என்பர்... அதிலும் சிறப்பாக நீலம், மாணிக்கம், முத்து ஆகிய மூன்று இரத்தினங்களைக் குறிக்கும் சொல்...இறைவன் திருமால் நீலம், நீலமணி எனப்படும் மணியின் வண்ணத்தை (வர்ணம்=வண்ணம்) உடையவராதலால் மணிவண்ணன் எனப்படுகிறார்...அதாவது நீலநிறமாகயிருப்பவர் என்று பொருள்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---மணிவண்ணன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி