முகில் வண்ணன்
Appearance
யுவனேஷ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
முகில் வண்ணன், .
பொருள்
[தொகு]- இறைவன் திருமால்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- lord vishnu, a hindu god who has (blackish blue) complexion like cloud
விளக்கம்
[தொகு]- இறைவன் திருமாலுக்கு ஆயிரத்திற்குமேல் திருப்பெயர்களுள்ளன..'ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்' என்னும் துதிப்பாடல் அவைகளைத் தெரிவிக்கிறது..அவைகளெல்லாம் வடமொழிப் பெயர்களாயிருந்தாலும் தூய தமிழிலும் அவருக்கு அநேகப் பெயர்களுண்டு...அவைகளில் ஒன்று 'முகில் வண்ணன்...முகில் என்றால் மேகம் என்று அர்த்தம்... சூல்கொண்டமேகத்தின் நிறம் கருநீலம்...திருமாலும் முகிலைப்போல கருநீலவண்ணம் கொண்டவர் என்பதால் முகில் வண்ணன் எனப்படுகிறார்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---முகில் வண்ணன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
:திருமால் - மணிவண்ணன் - ஆழியான் - கமலக்கண்ணன் - மாயோன்