மண்வளி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மண்வளி (பெ)
- தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல நீரியக்கரிமங்களின் கலவையாகக் நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு வளிம நிலையிலுள்ள புதைபடிவ எரிபொருள்.
- இதனை இயற்கை எரிவளி என்றும் கூறலாம்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - natural gas