மதாளித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மதாளித்தல், பெயர்ச்சொல்.
- செழித்தல் (W.)
- பயிர் முதலியன பயன்படாதபடி. கொழுந்துக்கொடுதல். பயிர் மதாளித்துப் போனால் நுனிகளை அறுத்துப் போடுகை (ஈடு., 9, 5, 7, ஜீ. அரும்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To thrive, flourish; to be luxuriant, rich and abundant
- To be too luxuriant to be productive, as plants, soil, etc
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +