மனப்பால் குடித்தல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மனப்பால் குடித்தல், .
- கனவு காணுதல்
- நம்பிக்கையுடன் இருத்தல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ஞானாம்பாள் என்னைத் தவிர வேறொருவருக்கு மாலை சூட்டச் சம்மதியாளென்று நான் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் போது சம்பந்தி முதலியார் ஒரே பிடிவாதமாய்ப் பல இடங்களில் விசாரித்து முடிவில் தன் மகளைத் திருநெல்வேலியிலிருக்கும் வீரப்ப முதலியார் குமாரன் சந்திரசேகர முதலிக்கு விவாகஞ் செய்யத் தீர்மானித்தார். (மயூரம் வேதநாயகம் பிள்ளை, பிரதாப முதலியார் சரித்தரம்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மனப்பால் குடித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற