மனிதவளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • மனிதவளம், பெயர்ச்சொல்.
  1. ஒரு நாட்டின் மக்கட்தொகை அந்நாட்டின் மனிதவளம்.
  2. நாட்டு மக்களின் அறிவு, திறன், நோக்கம் மேம்பட நாடு மேம்படும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. human resource

சொல்வளம்[தொகு]

  1. மனிதம் - வளம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மனிதவளம்&oldid=1376941" இலிருந்து மீள்விக்கப்பட்டது